Wednesday, January 12, 2011

கலைஞரும் சர்தார்ஜியும்

சர்தார்:- ஐயா நான் அந்தமான் வரைக்கும் போகணும்..

கருணாநிதி:- அதுக்கு என் தோல் மேல ஏறி உக்காந்து இருக்கே..

சர்தார்:- நீங்க தானே டிவில வந்து சொன்னிங்க.."என்னை கடலில் தூக்கி போட்டாலும் கவிழ்ந்து விட மாட்டேன்..கட்டு மரமாக மிதப்பேன்..அதில் ஏறி பயணம் செய்யலாம்" னு மறந்துட்டீங்களா?

கருணாநிதி:-?????????

1 comment:

  1. அது அன்னிக்கி - வெறும் கட்டு மரம் - இன்னிக்கி spice ஜெட் இருக்கு

    ஆமா சர்தார்ஜினா யாரு நம்ம ஆளுநரா???

    ReplyDelete