Wednesday, January 12, 2011

தீபாவளியும் பொங்கலும்

ஒரு கல்யாணமான பொண்ணு ஒருத்தி பச்சை குத்துற பொம்பளைகிட்ட போனா..

புடவையை தூக்கி காட்டி வலது தொடைல ஜட்டிக்கு கிழ "தீபாவளி"னு பச்சை குத்த சொன்னா..

வலது தொடைல பச்சை குதி முடிச்சதும் இடது தொடைல நேர் எதிர்ல "பொங்கல்" னு பச்சை குத்த சொன்னா..

பச்சை குத்துற பொம்பளை எதுவும் புரியாம பச்சை குத்தி முடிச்சா..

காச கொடுத்துட்டு பொண்ணு கிளம்பும்போது ஆர்வம் தாங்காம பச்சை குத்துற பொம்பளை கேட்டா, 'எதுக்கும்மா அந்தமாதிரி இடத்தல போய் தீபாவளி பொங்கல்னு பச்சை குத்தி இருக்க?'

அந்த பொண்ணு சொன்னா, '
என்
வீட்டுக்காரர்க்கு நான் செய்யற சமையலே பிடிக்க மாட்டேன்குதாம். தீபாவளி பொங்கலுக்கு மட்டும் தான் நல்லா சாப்பிட முடியுது.. அதுக்கு நடுவுல எதுவுமே சாப்பிட முடிய மாட்டேங்குதுன்னு சொல்லிகிட்டே இருப்பார். அவருக்காக தான் இப்படி பச்சை குத்திகிட்டேன்"

No comments:

Post a Comment