Wednesday, January 12, 2011

பிரமிடும் மம்மியும்

காதல் ஜோடிகள் இரண்டும் பேசி கொண்டிருந்தன..

காதலன்:- டார்லிங்..நாம கல்யாணம் செஞ்ச பிறகு எங்க ஹனிமூனுக்கு போகலாம்..

காதலி:- எகிப்திய நாட்டுக்கு போய் அங்க இருக்கிற பிரமிடுல மம்மிய பாக்கலாமா..

காதலன்:- எகிப்து நாட்டுக்கு எதுக்கு டார்லிங்.. என் பிரமிடு மேல நீ உக்காந்தாலே போதுமே நீ மம்மி
ஆகுறத பாக்கலாமே..


காதலி:- ??????????

No comments:

Post a Comment