Wednesday, January 12, 2011

சோதனையும் சர்தார்ஜியும்..

சர்தார்ஜி டாக்டரை பார்க்க போனார். அவர் இரத்த டெஸ்ட்டும் யூரின் டெஸ்ட்டும் எடுக்க அனுப்பி வைத்தார்.

லேபுக்கு வந்து இரத்த டெஸ்ட்டுக்கு விரலை காண்பித்தார். ஊசி குத்தி இரத்தம் எடுத்ததும் லேப் பெண் சர்தார்ஜி விரலை அவள் வாயில் வைத்து சப்பினாள்.

இரத்தம் நின்றதும் சப்பியதை நிறுத்தினாள். உடனே சர்தார்ஜி எழுந்து மகிழ்ச்சியில் ஆட ஆரம்பித்தார்.

லேப் பெண் புரியாமல், 'எதுக்கு இப்போ ஆடறிங்க' என்று கேட்டாள்.

சர்தார்ஜி, 'இரத்த டெஸ்ட் முடிஞ்சதும் விரல சப்பினிங்க, அடுத்து யூரின் டெஸ்ட் ஆச்சே.. அதான் குஷி ஆய்ட்டேன்' என்றார்.

No comments:

Post a Comment