கருப்பான் பூச்சிக்கு எலியை கண்டால் பயம்..
எலிக்கு பூனையை கண்டால் பயம்..
பூனைக்கு நாயை கண்டால் பயம்..
நாய்க்கு மனிதனை கண்டால் பயம்..
மனிதனுக்கு பொண்ணுங்களை கண்டால் பயம்..
பொண்ணுங்களுக்கு கருப்பான் பூச்சி என்றால் பயம்..
வாழ்க்கை ஒரு வட்டம்..
No comments:
Post a Comment