Wednesday, January 12, 2011

வருத்தத்தை உண்டாக்கும் செயல்கள்

வருத்தத்தை உண்டாக்கும் சில செயல்கள்:-

1. நம் காதலியை நம் நண்பனே திருமணம் செய்து கொள்ளும்போது..


2. நம் உயிர் நண்பன் நம்மை வெறுத்து ஒதுக்கும் போது..
 

3.பரிட்சையில் பத்து மதிபெண்களுக்கான  கேள்வி இரண்டு மதிப்பெண்ணுக்கு கேக்கும்போது..

4. கல்லூரி சுற்றுலா செல்கையில் நம் பக்கத்துக்கு சீட்டில் பிரின்சிப்பால் உட்காரும்போது..

5. நாம அப்பா அம்மாவோடு வெளியே செல்லும்போது சூப்பர் பிகரு நம்மை கடக்கும்போது..

6. நம் பரீட்சை பேப்பரை டீச்சர் மற்ற மாணவர்கள் முன்னிலையில் நம் மார்க்கை சொல்லி கொடுக்கும்போது..

7. பிறந்த நாள் அன்று போனில் பேசும் நம் நண்பன் நம்மை வாழ்த்தாமல் போனை வைக்கும்போது..

8.என்னுடைய படைப்புகளை படித்துவிட்டு பதில் போஸ்ட் செய்யாமல் இருக்கும்போது...

No comments:

Post a Comment