Wednesday, December 22, 2010

நியுஸ் பேப்பர்?

அன்பான மனைவி ஒருத்தி தன கணவனிடம் சொன்னாள்...
'நான் அடுத்த ஜென்மத்துல நியூஸ் பேப்பர்ரா பிறக்கணும்னு ஆசை படறேங்க.. அப்போ தான் தினமும் உங்க கைகளில் தவழ்வேன்' .

அதற்க்கு கணவன் சொன்னான், 'நானும் அதையே தான் நினைக்கிறன்...என் பொண்டாட்டி அடுத்த ஜென்மத்துல நியூஸ் பேப்பர் மாதிரி தான் இருக்கணும்.. அப்போ தான் தினம் தினம் புதுசு புதுசா என் கைல கிடைக்கும்...'.

No comments:

Post a Comment