Thursday, December 30, 2010

புலியை பிடிக்கலாமா?

புலியை பிடிக்க மூன்று வழிகள்:-

1. முதல் வழி:- (நியுட்டன் விதி)
புலி உங்களை பிடிக்க வழி செய்யுங்கள்..அதன் பிறகு நீங்கள் புலியை சுலபமாக பிடிக்கலாம்..

2.இரண்டாவது வழி:- (வீரப்பன் விதி)
புலியின் பொண்டாட்டியை கடத்தி கொண்டு வந்து, சி.டி.கொடுத்து புலியை மிரட்டி வரவழைத்து பிடிக்கலாம்..

3.மூன்றாவது வழி:- (தமிழ்நாடு போலீஸ் விதி)
ஒரு பூனையை பிடித்துவைத்து கொண்டு அது நான் தான் புலி, என்னை விட்டுடுங்க என்று கதறும் வரை அதை லத்தியால் அடி பின்னி எடுத்த பிறகு, புலியை பிடித்தாகி விட்டதாக டி.வி.யில் பேட்டி கொடுக்கலாம்..

(நான் மேல சொன்னது காட்டு புலியை மட்டுமே..விடுதலை புலிகளை அல்ல....)

No comments:

Post a Comment