Thursday, December 30, 2010

பாப்பா?

அப்பா தன் நான்கு வயது மகனிடம் கேட்கிறார்..

அப்பா:- உனக்கு தம்பி பாப்பா வேணுமா, தங்கச்சி பாப்பா வேணுமா?

 

மகன்:- எனக்கு உங்க தங்கச்சியோட பாப்பா தான் வேணும்ப்பா..
 

அப்பா:- ?????????

No comments:

Post a Comment