Wednesday, December 22, 2010

பொடி பசங்க..

L.K.G. படிக்கும் இரண்டு மாணவர்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள்.

L.K.G. மாணவன்-1:- டேய் நேத்து பரீட்சைக்கு பிட்டு கொண்டு போனியே.. பரீட்சை நல்லா எழுதுனியா..?

L.K.G. மாணவன்-2:- இல்லைடா... பிட்டை ஜட்டிக்குள்ள வச்சி கொண்டு போனேனா.. வழக்கம் போல ஜட்டியிலேயே உச்சா போயிட்டேன்.. பிட்டு எல்லாம் நனைஞ்சு போச்சிடா...

No comments:

Post a Comment