Wednesday, December 22, 2010

முத்தம் எங்கே?

ஒரு கம்பெனியில வேலை பாக்குற உயரமான பொண்ணு ஒருத்தி அவ மேனஜர்க்கிட்ட போய் முறையிட்டா..

'சார்.. நம்ம ஆபிஸ்ல வர வர முரளியோட
செக்ஸ் டார்ச்சர் அதிகமாகிட்டே போகுது சார்... இன்னைக்கும் அவனோட செக்ஸ் தொல்லை தாங்க முடியல சார்..
..'

'அப்படி என்ன செக்ஸ் துன்புறுத்தல் செஞ்சான்...'

'சார் முரளி என் முடியில முத்தம் கொடுக்கிறார் சார்..'

'முடியில தானே முத்தம் தந்தான்...இதுல என்ன செக்ஸ் டார்ச்சர் இருக்கு..'

'அய்யோ.. முரளியோட உயரம் வெறும் மூன்று அடி தான் சார்..'

No comments:

Post a Comment