Wednesday, December 22, 2010

துணைக்கு வரியா?

ஒருத்தி:- அடியே! என் வீட்டுக்காரர் இன்னைக்கு ஊருக்குப் போகிறார்!
எனக்குத் துணையா ராத்திரி படுக்க வரியாடி?


மற்றொருத்தி:- அடிப்போடி! உங்க வீட்டுல யாரு ஊருக்குப் போனாலும் என்னையேப் படுக்கக் கூப்பிடுங்க!

ஒருத்தி:- !!!

No comments:

Post a Comment