Wednesday, December 22, 2010

எதிர்பாராதது

ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு ஒருத்தி அவள் பாய் ப்ரெண்டை நைட் டின்னர் சாப்பிட தன்னோட வீட்டுக்கு வர சொன்னா..பையன் குஜால் ஆகிட்டான்...

உடனே ஒரு மெடிக்கல் ஷாப் பொய் காண்டம் வாங்கினான். மெடிக்கல் ஷாப் ஓனர் கிட்ட எப்படி காண்டம் மாட்டி செக்ஸ் செய்யணும்னு கேட்டு தெரிஞ்சி கிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கு போனவனுக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சி ... அந்த பொண்ணு வீட்டுல அவ மட்டும் தனியா இல்ல...அவ பெற்றோர்கள் இருந்தார்கள்.. அவன் தயங்கி தயங்கி உள்ளே வந்தான்...

அந்த பொண்ணு கேட்டா..'நீ இவ்ளோ வெட்கபடுவேன்னு நான் எதிர்பார்கவே இல்லடா..'

அதுக்கு அந்த பையன் சொன்னான்..'உங்க அப்பா மெடிக்கல் ஷாப் வச்சிருப்பார்னு நானும் நினைச்சிப்பார்க்கவே இல்ல..'

No comments:

Post a Comment