Friday, March 4, 2011

ஆயிரத்தில் ஒருத்தி?

ஆபிஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்த புருஷன்காரன் ரொம்ப கோபமா இருந்தான்.

பொண்டாட்டி புருஷனை பார்த்ததும் கேட்டா, 'ஏன் ரொம்ப கோபமா இருக்கீங்க' என்றாள்.

புருஷன் சொன்னான், 'நம்ம அப்பார்ட்மென்ட் வாட்ச்மேன் சொல்றான், இந்த அப்பார்ட்மென்ட்டுல இருக்கிற எல்லாருடிய பொண்டாட்டியையும் ஒத்துட்டானாம், ஒரே ஒருத்தியை தவிர..கேட்டதும் செம கோபம் வந்துடுச்சி.. என்ன ஜென்மம் அவன்?' என்றான்.

பொண்டாட்டி, 'எனக்கு தெரியும்ங்க, அது நம்ம எதிர் வீட்டு பேங்க் மேனேஜர் பொண்டாட்டியா தான் இருக்கும்..' என்றதும் புருஷன் மயங்கி விழுந்தான்.

No comments:

Post a Comment