Thursday, March 3, 2011

சிக்கனம் இக்கணம்..

ஒரு ஆணும் பெண்ணும் ஒரு செக்ஸ் டாக்டரிடம் வந்தார்கள்.

'டாக்டர் நாங்க புதுசா கல்யாணம் செஞ்சிகிட்டோம், சரியா தான் செக்ஸ் செய்யிறோமா என்று டவுட்டா இருக்கு, அதனால உங்க முன்னாடி செய்யிறோம், பாருங்க, எதாச்சும் தப்பு இருந்தா சொல்லுங்க' என்று சொன்னார்கள்.

டாக்டரும் சரி என்று சொல்ல இருவரும் செய்ய ஆரம்பித்தார்கள். எல்லாமே சரியா இருப்பதாக டாக்டர் சொன்னதும் போய் விட்டார்கள்.

மீண்டும் அடுத்த வாரம் இருவரும் அதே மாதிரி கேள்வி கேட்டு அதே மாதிரி செய்தார்கள். அப்போதும் எல்லாம் சரியா தான் செய்வதாக டாக்டர் சொல்லி அனுப்பி வைத்தார்.


மீண்டும் வாராவாரம் அந்த ஜோடி வந்து அதே மாதிரி கேள்வி கேட்டு செய்து காண்பித்தார்கள். டாக்டரும் ஒரு மாதம் பொறுத்து பார்த்தார்.

அன்று கேட்டே விட்டார். 'ரெண்டு பேரும் சரியா தான் செய்றீங்கன்னு நான் பல முறை சொல்லியும் ஏன் சும்மா வந்து என் முன்னாடி செக்ஸ் செஞ்சி காமிச்சிட்டு இருக்கீங்க' என்று கேட்டார்.

அதுக்கு அந்த ஆண், 'டாக்டர் நாங்க ரெண்டு பேரும் என் வீட்டுல போய் செக்ஸ் பண்ணா என் பொண்டாட்டி ஒதுக்க மாட்டா, இவ வீட்டுல போய் செஞ்
சா இவ புருஷன்காரன் ஒத்துக்க மாட்டான். ஓட்டல்ல ரூம் போட்டா வாரா வாரம் தண்டமா ரெண்டாயிரம் செலவாகும். ஆனா இங்க வந்து செஞ்சா உங்க கன்சல்டிங் பீஸ் வெறும் ஐம்பது ரூபாயில எல்லாம் முடிஞ்சிடுமே, அதுக்கு தான் சார் வர்றோம்' என்றதும் டாக்டர் வாய் பிளந்து நின்றார்.

No comments:

Post a Comment