Thursday, March 3, 2011

சில்லறை எப்படி?

புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேர் வாழ்ந்துட்டு வந்தாங்க. திடீர்னு ஒருநாள் புருஷனுக்கு வேலை போய் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.

வேற வழி இல்லாம புருஷன் பொண்டாட்டிகிட்ட விபச்சாரம் செஞ்சி பிழைக்கலாம்னு சொன்னான். பொண்டாட்டி எங்கே ஒதுக்காம மானத்தை வாங்கிடுவாளோ என்று பயந்தான். ஆனா அவ மறுப்பேதும் சொல்லாம உடனே சரின்னு சொல்லிட்டா.

மக்கள் கூட்டமா கூடுகிற இடத்துல கொண்டு போய் பொண்டாட்டிய விட்டுட்டு புருஷன், 'விபச்சாரம் செஞ்சி கொஞ்சம் காசு தேத்தி வை, காலையில வந்து கூட்டிகிட்டு போறேன்னு' என்று சொல்லி விட்டுட்டு போனான்.

மறு நாள் காலையில அதே இடத்துக்கு வந்து பொண்டாட்டிய கூப்பிட வந்தான். 'ஒரு ராத்திரியில எவ்ளோ சம்மாதிச்ச?' என்று கேட்டான்.

பொண்டாட்டிய கையில இருந்த காச எடுத்து கொடுத்தா. எண்ணி
பார்த்தப்போ நூத்தி ஐம்பத்தேழு ரூபாயும் ஐம்பது காசும் இருக்க, புருஷன் ஆச்சர்யபட்டான்.

புருஷன், 'நூத்தி ஐம்பது ரூபாய் ஓகே. ஆனா யாரு இது ஏழு ரூபாய் ஐம்பது காசு சில்லறைய கொடுத்துட்டு போனது?' என்று கேட்டான்.

அதுக்கு பொண்டாட்டி, 'வந்த ஒவ்வொருத்தனும் ஏழு ரூபாய் ஐம்பது காசு தான் கொடுத்தாங்
' என்று சொன்னதும் புருஷன் மயங்கி சரிந்தான்.

No comments:

Post a Comment