Tuesday, February 8, 2011

தொண்ணூறு வயசு உடம்பு...

ஒரு தொண்ணூறு வயசு தாத்தா படுத்த படுக்கையா ஆயிட்டார்.  உடனே அவரு உடம்புல இருக்கிற எல்லா உறுப்புகளும் ஒண்ணு கூடி பேச ஆரம்பிச்சது..

இதயம் :- நான் ரொம்ப பலவீனமாயிட்டு வரேன்.. கூடிய சீக்கிரம் நிரந்தரமா ஒய்வு எடுக்க போறேன்...

கண்கள் :- நாங்களும்தான்.. சுத்தமா பாக்க முடியல.. சீக்கிரம் நிரந்தரமா ஓய்வு எடுக்கணும் போல இருக்கு...

மூளை :- என்னாலேயும் முடியல.. சீக்கிரமா மொத்தமா செயலிழக்க போறேன்..

இப்படி எல்லாம் பேசிகிட்டு இருந்த சமயத்துல எங்கோ இருந்து ஒரு குரல் மட்டும் கேட்டுச்சி..

"நானும் ஓய்வு எடுக்க போரேன்.. என்னாலேயும் எதுவும் செய்ய முடியல"

உடனே மூளை, கண்கள் எல்லாம் சேர்ந்து சொல்லுச்சு, "யாருப்பா அது? எங்க இருந்து பேசறிங்க.. எங்களுக்கு தெரியலலையே... கொஞ்சம் எழுந்து நின்னு பேசறிங்களா பிளீஸ்..?".

உடனே அந்த குரல் மறுபடியும் சொல்லுச்சி..

"போங்கடா நாதாரிங்களா.. என்னால எழுந்து நிக்க முடியும்னா நான் ஏன்டா நிரந்தரமா ஓய்வு எடுக்கப் போரேன்...?"
நன்றி:- m.s.s

No comments:

Post a Comment