Tuesday, April 5, 2011

இராமனும் கரடியும்

இராமயணத்தில் ஒரு அசைவம்:-

இராமன் ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட சென்றான். ஒரு குட்டி பனிக்கரடியை பார்த்ததும் அம்பெடுத்து எய்தான். பனிக்கரடி மடிந்தது.

அதை தோளில் எடுத்து போட்டுகொண்டு திரும்பியபோது பெரிய பனிக்கரடி நின்று இராமனையே முறைத்து பார்த்தது. கரடியை பார்த்து இராமன் பயந்து நடுங்கினான்.

பெரிய பனிக்கரடி, 'உனக்கு இரண்டு சாய்ஸ் தரேன். ஒண்ணு நான் உன்னை கொன்னு சாப்பிடனும் இல்லாட்டி உன்னை சூத்தடிக்கனும்' என்றது.

பனிக்கரடி போட்ட போடில் இராமன் ஒரு வாரம் உக்கார முடியாமல் அவஸ்தை பட்டான்.

அடுத்த வாரம் மறுபடியும் வேட்டைக்கு போனான். இந்த முறை ஒரு குட்டி பாண்டா கரடியை அம்பால் வீழ்த்தினான். செத்து போன குட்டி பாண்டா கரடியை எடுத்து கொண்டு எழுந்த போது பெரிய பாண்டா கரடி வழியை மறித்தது.

பெரிய பாண்டா கரடி, 'உனக்கு இரண்டு சாய்ஸ் தரேன். ஒண்ணு நான் உன்னை கொன்னு சாப்பிடனும் இல்லாட்டி உன்னை சூத்தடிக்கனும்' என்றது.

மறுபடியும் இராமன் ஒரு வாரம் உக்கார முடியாமல் அவஸ்தை பட்டான்.

அடுத்த வாரம் மறுபடியும் வேட்டைக்கு போனான். இந்த முறை ஒரு குட்டி கருப்பு கரடியை பார்த்ததும் அம்பை எடுத்து குறி வைத்த போது இராமன் தோளில் யாரோ கை வைத்தார்கள்.

திரும்பி பார்த்தால் பெரிய பனிக்கரடி நின்று இருந்தது. அது இராமனை பார்த்து, 'நீ நிஜமாலுமே வேட்டைக்கு தான் வர்றியா?' என்று கேட்டது.

No comments:

Post a Comment