Thursday, May 12, 2011

கறியும் கறிகடை பாய்யும்

ஒருநாள் காலை புருஷன் ஆபிஸ் கிளம்பி கொண்டிருந்தபோது பொண்டாட்டி வந்து, 'என்னாங்க.. இன்னைக்கு ஆட்டுக்கறி வாங்கி குழம்பு வச்சிட்டு, பிரட்டல் செய்யலாம்ன்னு இருக்கேன், கறி வாங்க ஐநூறு ரூபாய் கொடுங்க' என்று கேட்டாள்.

புருஷன், 'என்னமோ உங்க அம்மா வீட்டுல கொடுத்து விட்ட மாதிரி ஐநூறு ரூபாய் கேக்குற.. காசோட அருமை தெரியுதா உனக்கு..' என்று திட்டினான்.

அதற்க்கு பொண்டாட்டி, 'அதுக்காக பட்டினி கிடக்க சொல்றீங்களா... வாரத்துல ஒரு நாள் ஆட்டுக்கறி சாப்பிடகூடாதா? அதுக்கு கூடவா வக்கில்லை?' என்று ஏளனமாக பேசினாள்.

புருஷன், 'சரி என் ரூமுக்கு வா, தரேன்' என்று அவளை தன்னுடைய அறைக்கு கூட்டிட்டு போனான்.

பர்ஸில் இருந்து ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அறையில் இருந்த நிலைக்கண்ணாடியில் ரூபாயை காண்பித்தான்.

'இதோ பாரு, ஐநூறு ரூபாய் கண்ணாடியில தெரியுது இல்ல... அது உன்னோடது.. கையில இருக்கிற ஐநூறு ரூபாய் என்னோடது.. சரியா' என்று சொல்லி அவளை வெறுப்பேத்தினான்.

மத்தியானம் ஆபிசில் இருந்து வீட்டுக்கு சாப்பிட வந்தபோது டைனிங் டேபிளில் ஆட்டுக்கறி குழம்பு, வறுவல், பிரட்டல், சூப் என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்க புருஷன் குழம்பி போனான்.

பொண்டாட்டியிடம், 'ஆட்டுக்கறி வாங்க காசு ஏதுடி?' என்று கேட்டான்.

அதுக்கு பொண்டாட்டி, 'எல்லாம் உங்க டெக்னிக் தாங்க, வாங்க உங்க ரூமுக்கு போகலாம்' என்று புருஷனை அழைத்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.

குழம்பியபடியே புருஷன் அவள் பின்னால் சென்றான்.

நிலைக்கண்ணாடி முன் நின்ற பொண்டாட்டி தன் சேலை பாவாடையை இடுப்பி வரை தூக்கி தன் புண்டையை கண்ணாடியில் காண்பித்து, 'இதோ பாருங்க, கண்ணாடியில தெரியுது இல்ல.. அது உங்களோடது.. இது இனிமே கறி கடை பாய்யோடது' என்று சொல்ல புருஷன் மயங்கி விழுந்தான்.

No comments:

Post a Comment