தமிழ் நகைச்சுவை பதிவுகள்
Wednesday, January 12, 2011
பிறந்தநாள் பரிசு
பொண்ணு:- என் பிறந்த நாளுக்கு பரிசா ஒரு ரிங் கொடுப்பியாடா?
பையன்:- கண்டிப்பா தரேன் டார்லிங்..லேன்ட் லைனுக்கா... மொபைல் போனுக்கா?
பொண்ணு:-????????
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment