தமிழ் நகைச்சுவை பதிவுகள்
Thursday, December 30, 2010
அது ஆப்பரேஷனா?
டாக்டர்:- ச்சே...இவ்ளோ கஷ்டப்பட்டு ஆப்பரேஷன் பண்ணியும் பேஷண்ட காப்பாத்த முடியலியே..
நர்சு:- லூசு..நீ பண்ணது ஆபரேஷன் இல்ல, அதுக்கு பேர் போஸ்ட் மார்ட்டம்..
டாக்டர்:-???????!!!!!!!!!!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment