தமிழ் நகைச்சுவை பதிவுகள்
Thursday, December 30, 2010
நாலு பேருக்கு பணம்
ஒருவனிடம் இருநூறு ரூபாய் இருக்கு,
ஏழை பிச்சைகாரங்க நாலு பேர் இருக்காங்க..
ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் மேனிக்கு நாலு பேருக்கும் சமமா பிரிச்சி கொடுக்கிறான்..
இந்த கணக்கு தப்பா சரியா?
நாலு பேருக்கு
நல்லது
என்றால் எதுவும் சரி தாங்க..
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment