தமிழ் நகைச்சுவை பதிவுகள்
Sunday, December 26, 2010
குடி குடியை..
மனைவி கணவனிடம்:- இனிமே குடிச்சிட்டு வீட்டுக்குள்ள வராதே, உன் மூஞ்சிய பாக்க சகிக்கல..
கணவன்:- என்னடி பண்றது, குடிக்காம வீட்டுக்குள்ள வந்த உன் மூஞ்சிய பாக்க சகிக்கலியே...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment