ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் உதவியாளர் வேலைக்கு இன்டர்வியு நடத்தியது. மூன்று பேர் கலந்து கொண்டார்கள். இன்டர்வியு நடத்தியவர்கள் வந்தவர்களிடம் ஒரு மனிதனின் பக்கவாட்டு முகம் கொண்ட போட்டோவை காட்டி அதை பற்றி கருத்துக்களை கேட்டனர்..
முதல் ஆள்:- சார்..இந்த ஆளு மூக்கு கண்ணாடி போட்டிருக்க முடியாது..
இன்டர்வியுவர்:- எப்படி சொல்றிங்க..
முதல் ஆள்:- இவனுக்கு ஒரு காது தானே இருக்கு சார்..எப்படி கண்ணாடி போட முடியும்?
இன்டர்வியுவர்:- அறிவு கொழுந்து...போய்யா வெளிய...
.........
இரண்டாவது ஆள்:- சார்..இந்த ஆளு மூக்கு கண்ணாடி போட்டிருக்க மாட்டான் சார்..
இன்டர்வியுவர்:- என்னய்யா நீயும் அதையே சொல்லுற..என்ன காரணம்?
இரண்டாவது ஆள்:- இவனுக்கு ஒரு கண்ணு தானே இருக்கு சார்..
இன்டர்வியுவர்:- ம்....ஒரு கண்ணா...நல்ல யோசிக்கிற...ஓடி போய்டு...
.............
மூன்றாவது ஆள்:- சார்..இந்த ஆள் காண்டக்ட் லென்ஸ் போட்டு இருக்கான் சார்..
இன்டர்வியுவர்:- சூப்பர்.. நீ ஒருத்தன் தான்யா வித்யாசமா சிந்திச்சி இருக்க..
மூன்றாவது ஆள்:- நன்றி சார்..வேலை எனக்கு தானே சார்..
இன்டர்வியுவர்:- கண்டிப்பா உங்களுக்கு தான்..அது சரி..நீங்க மட்டும் எப்படி வித்யாசமா காண்டக்ட் லென்ஸ் போட்டு இருக்கானு சொன்னிங்க..
மூன்றாவது ஆள்:- ரொம்ப ஈசி சார்..இவனுக்கு ஒரு கண்ணு, ஒரு காது தான் இருக்கு, கண்டிப்பா மூக்கு கண்ணாடி போட்டிருக்க முடியாது...அதான் காண்டக்ட் லென்ஸ் போட்டிருப்பான்னு சொன்னேன்..
இன்டர்வியுவர்:-??????????
Wednesday, January 12, 2011
தண்ணீர்
டீச்சர்:- தண்ணீரின் வேதியல் கூறு என்ன?
சர்தார்ஜி:-H I J K L M N O
டீச்சர்:- நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுற..
சர்தார்ஜி:- H to Oன்னு நேத்து நீங்க தானே சொன்னிங்க டீச்சர்..
டீச்சர்:- ????????
சர்தார்ஜி:-H I J K L M N O
டீச்சர்:- நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுற..
சர்தார்ஜி:- H to Oன்னு நேத்து நீங்க தானே சொன்னிங்க டீச்சர்..
டீச்சர்:- ????????
நண்பனின் கனவு..
தூங்கி கொண்டிருந்த நண்பர்கள் இருவரில் ஒருவன் எழுந்தான்..
பையன்-1:- ஐயோ அம்மா..
பையன்-2:- மச்சி என்னடாஆச்சி ...ஏன் கத்தற
பையன்-1:- பயங்கரமான கனவு கண்டேன் மச்சி..
பையன்-2:- என்ன கனவுடா..
பையன்-1:- கனவுல ஒரு பொண்ண பார்த்தேன்..உடனே காதலிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..அவகிட்ட சொன்னதுக்கு அவளும் ஓகே சொல்லிட்டா மச்சி..
பையன்-2:- நல்ல விஷயம் தானேடா..அதுக்கு ஏன் கத்தின..
பையன்-1:- இல்ல..அவ உன் காதலிடா..
பையன்-2:-????????

வெற்றிக்கு பின் பெண்?
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று முட்டாள்கள் தான் சொல்வார்கள்...
ஆனால் ஒவ்வொரு பெண்ணும் வெற்றி பெற்ற மனிதனையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அறிவாளிகளுக்கு தெரியும்....
ஆனால் ஒவ்வொரு பெண்ணும் வெற்றி பெற்ற மனிதனையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அறிவாளிகளுக்கு தெரியும்....
பாம்பு?
என்னதான் ஓடுற பாம்பை மிதிக்கிற திறமை பசங்களுக்கு இருந்தாலும் தூங்குற பாம்பை எழுப்புற திறமை பொண்ணுங்ககிட்ட தான் இருக்கு...
ஹேர் கட்டர்
பெண்-1:- முடி வெற்றவன கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சி..
பெண்-2:- ஏண்டி...
பெண்-1:- பாவடைய தூக்கினதும் கேட்டான் பாரு கேள்வி... கட்டிங்கா ஷேவிங்கானு..
பெண்-2:- ஏண்டி...
பெண்-1:- பாவடைய தூக்கினதும் கேட்டான் பாரு கேள்வி... கட்டிங்கா ஷேவிங்கானு..
Subscribe to:
Posts (Atom)